சென்னை பதிவர்கள் தமிழ் பதிவர்கள் பதிவர்கள் சந்திப்பு

TAMIL BLOGGERS MEET LIVE FROM CHENNAI - தமிழ் பதிவர்கள் விழா நேரலை

Sunday, August 26, 2012தமிழ்வாசி பிரகாஷ்
வணக்கம் பதிவுலமே,இதோ நாம் எல்லோரும் மிக ஆர்வத்துடன் எதிர்பார்த்த உலக தமிழ் வலைப்பதிவர்கள் விழா இனிதே ஆரம்பித்துள்ளது. முகமறியா ஆருயிர் நண்பர்கள், சமூக பதிவாளர்கள், நகைச்சுவை பதிவாளர்கள், இலக்கிய பதிவாளர்கள், அரசியல் பதிவாளர்கள்(பதிவுலக அரசியலை சொல்லவில்லை), என தங்களின் மனங் கவர்ந்த பதிவர்கள் இங்கே விழா அரங்கில் உள்ளார்கள். அவர்களின் உரை, கவியரங்கம், மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை இங்கே கீழே பகிர்ந்துள்ள காணொளியில் பார்த்து மகிழுங்கள்.இங்கே கீழே இருக்கும் காணொளியில் ப்ளே பட்டனை அழுத்துவதன் மூலம் பதிவர் சந்திப்பினை நேரலையாக கண்டு மகிழலாம் நண்பர்களே...! Sheduled post., ...

Continue Reading

blog tips double border table அட்டவணை

பிளாக்கில் double border table உருவாக்குவது எப்படி?

Monday, June 04, 2012தமிழ்வாசி பிரகாஷ்
நமது பிளாக்கில் சிலவற்றை வகைப்படுத்திக் காட்ட அவற்றை அட்டவணையைப் பயன்படுத்தி  அமைக்க விரும்புவோம். அதற்காக சில html codes தேவை. அவை என்னென்ன என கீழே பார்ப்போம். <TABLE BORDER=2> <TR> <TH>பாடம்</TH> <TH>மதிப்பெண்</TH> </TR> <TR> <TD>தமிழ்</TD> <TD>85</TD> </TR> <TR> <TD>ஆங்கிலம்</TD> <TD>90</TD> </TR> <TR> <TD>கணக்கு</TD> <TD>98</TD> </TR> <TR> <TD>அறிவியல்</TD> <TD>95</TD> </TR> <TR> <TD>சமூக அறிவியல்</TD> <TD>98</TD> </TR> </TABLE> மேற்கண்ட html code-இல் நமக்கு தேவையானவற்றை பதிந்து அட்டவணையாக மாற்றலாம். இவ்வாறு நமது தகவல்கள் அட்டவனையாக காட்டும். இந்த html codeகளை பயன்படுத்தி நமக்குத் தேவையான அட்டவணைகளை அமைக்கலாம்....

Continue Reading

free softwares IOBIT UNINSTALLER UNINSTALL SOFTWARE

கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்களை UNINSTALL செய்ய எளிதான மென்பொருள் - IOBIT UNINSTALLER

Saturday, May 12, 2012தமிழ்வாசி பிரகாஷ்
நமது கம்ப்யூட்டரில் உள்ள ப்ரோக்ராம்களை uninstall செய்ய கண்ட்ரோல் பேனலில் வசதி இருந்தாலும் தனியாக நிறைய மென்பொருட்கள் உள்ளன. அவற்றுள் சிறந்த மென்பொருளான IOBIT UNINSTALLER என்பதை பற்றி இங்கு பார்ப்போம். Standard and Advanced Uninstallவழக்கமாக ப்ரோக்ராம்களை நீக்குவதோடு மட்டுமில்லாமல் windows registryஐ ஸ்கேன் செய்தும், hard drive memoryஇல் இருக்கும் fileகளையும் தேடிப் பிடித்து நீக்குகிறது. Enhanced "Powerful Scan" இந்த  மென்பொருளானது பாதுகாப்பான ஸ்கேன் செய்யும் வசதியைக் கொண்டிருப்பதால் RIGISTRY முற்றிலும் நீக்கப்படுகிறது. Batch Uninstall பல  அப்ளிகேசன்களை நீக்க எளிதாக உள்ளது. Search unwanted program in "Forced Uninstall"  search...

Continue Reading

computer tips keypad shortcut keys Shortcuts

கம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எழுத்து பட்டன் வேலை செய்யவில்லையா? குறுக்கு வழி இருக்கே!

Wednesday, April 18, 2012தமிழ்வாசி பிரகாஷ்
நேத்து ஆபீசுல மெயில் செக் பண்ண வேண்டி இருந்துச்சு. ஆன் பண்ணி பாஸ்வோர்ட் தந்தா அதுல சில எழுத்துக்கள் வேலை செய்யல. சம்பந்தப்பட்ட துறைக்கு போன் செய்து பிரச்னையை சொன்னேன். அவங்க சரி பண்ணித்தர்றோம்னு சொன்னாங்க. அப்புறமா எந்த எழுத்து வேலை செய்யலன்னு கேட்டாங்க. நான் சொன்னேன். அதுக்கு சார்ட்கட் கீ இருக்கு. சொல்றேன் நோட் பண்ணிக்க சொன்னாங்க. நானும் அந்த சார்ட்கட் கீ யூஸ் பண்ணி பார்த்தேன். ஒர்க் ஆச்சு. ஆக, ஆங்கில எழுத்துகள் வேலை செய்யாட்டியும் அவசரத்துக்கு யூஸ் பண்ண இந்த சார்ட்கட் பட்டன்கள் உதவுமே? ALT பட்டனை HOLD பண்ணிட்டு தேவையான...

Continue Reading

free softwares image converter SageThumbs

பயன்படுத்த மிக எளிமையான இமேஜ் பிரிவியு மற்றும் கன்வெர்டர் - SageThumbs Image Format Converter

Saturday, April 14, 2012தமிழ்வாசி பிரகாஷ்
Sage Thumbs என்ற மென்பொருள் விண்டோஸ் பக்கத்தில் உள்ள படங்களை நேரடியாக Thumbnail preview பார்க்கவும், படங்களை பல Formatகளாக மாற்றவும் எளிமையாக பயன்படுகிறது. எவ்வாறு பயன்படுத்துவது?1. முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும். 2. பின்னர் preview அல்லது format மாற்ற வேண்டிய படத்தில் mouse right click செய்யவும். கீழே படம் பார்க்க. 3. பின்னர் Sage Thumbs என்பதை கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு Thumbnail previewம், Format Converter optionம் இருக்கும். அதில் நமக்கு தேவையான formatக்கு...

Continue Reading

chrome google chrome shortcut keys Shortcuts

குரோம் பிரௌசரை எளிதாக இயக்க எளிய எழுபது குறுக்கு வழிகள்!

Thursday, April 12, 2012தமிழ்வாசி பிரகாஷ்
 குரோம் பிரௌசர் பக்கங்களை எளிதாக இயக்க குறுக்கு வழிகள்:குரோம் ப்ரௌசரில் இயக்கத்தில் உள்ள வெப் பக்கத்தை எளிதாக இயக்க சில குறுக்கு வழிகள் கீழே தரப்பட்டுள்ளது. Space Bar – Page down one full screen at a time Page Down — Page down one full screen at a time Down Arrow – Scroll Down Shift + Space Bar – Page up one full screen at a time Page Up — Page up one full screen at...

Continue Reading

free sites free softwares இலவச தளங்கள்

புதிய தொழில்நுட்ப தளம் இன்று முதல்...

Wednesday, April 04, 2012தமிழ்வாசி பிரகாஷ்
வலைப்பூ நண்பர்களுக்கு,இந்த இணையப் பூங்கா தளம் கணினி, இணையம், வலைப்பூ மற்றும் சமூக தளங்களைச் சார்ந்த தொழில்நுட்ப விஷயங்களை பகிர ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இத்தளம் உங்களோடு பயணிக்கும். வாங்க  நண்பர்களே, இன்றைய பகிர்வு என்னவென்று பார்ப்போமா? இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய பயன்படும் முதல் பத்து தளங்களைப் பற்றி இன்று பார்ப்போமா?மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய இன்று பல இணைய தளங்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றுள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படும் தளங்கள் இங்கே வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.Download.com  Soft32  Open Source Mac  ZDNet Downloads  GearDownload  Open Source iPhone Software  FreewareFiles  Tucows    Softpedia ...

Continue Reading

12

Flickr Images

Contact Form