computer tips keypad shortcut keys

கம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எழுத்து பட்டன் வேலை செய்யவில்லையா? குறுக்கு வழி இருக்கே!

Wednesday, April 18, 2012தமிழ்வாசி பிரகாஷ்


நேத்து ஆபீசுல மெயில் செக் பண்ண வேண்டி இருந்துச்சு. ஆன் பண்ணி பாஸ்வோர்ட் தந்தா அதுல சில எழுத்துக்கள் வேலை செய்யல. சம்பந்தப்பட்ட துறைக்கு போன் செய்து பிரச்னையை சொன்னேன். அவங்க சரி பண்ணித்தர்றோம்னு சொன்னாங்க. அப்புறமா எந்த எழுத்து வேலை செய்யலன்னு கேட்டாங்க. நான் சொன்னேன். அதுக்கு சார்ட்கட் கீ இருக்கு. சொல்றேன் நோட் பண்ணிக்க சொன்னாங்க. நானும் அந்த சார்ட்கட் கீ யூஸ் பண்ணி பார்த்தேன். ஒர்க் ஆச்சு. ஆக, ஆங்கில எழுத்துகள் வேலை செய்யாட்டியும் அவசரத்துக்கு யூஸ் பண்ண இந்த சார்ட்கட் பட்டன்கள் உதவுமே?

ALT பட்டனை HOLD பண்ணிட்டு தேவையான எண்கள் பட்டனை அழுத்திவிட்டு கடைசியாக ALT பட்டனை UNHOLD செய்யதால் தேவையான ஆங்கில எழுத்து கிடைக்கும். விஷயம் தெரியாதவங்க தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தி பாருங்க. ஆனால் small letter தான் வரும். அவ்வளவே...
  • a - alt+97 (alt பட்டனை hold செய்து 97 என்ற இரண்டு எண்கள் பட்டனை அழுத்திய பிறகு alt பட்டனை unhold செய்யவும்)
  • b - alt+98
  • c - alt+99
  • d - alt+100
  • e - alt+101
  • f - alt+102
  • g - alt+103
  • h - alt+104
  • i - alt+105
  • j - alt+106
  • k - alt+107
  • l - alt+108
  • m - alt+109
  • n - alt+110
  • o - alt+111
  • p - alt+112
  • q - alt+113
  • r - alt+114
  • s - alt+115
  • t - alt+116
  • u - alt+117
  • v - alt+118
  • w - alt+119
  • x - alt+120
  • y - alt+121
  • z - alt+122

You Might Also Like

9 comments

Flickr Images

Contact Form