free softwares image converter

பயன்படுத்த மிக எளிமையான இமேஜ் பிரிவியு மற்றும் கன்வெர்டர் - SageThumbs Image Format Converter

Saturday, April 14, 2012தமிழ்வாசி பிரகாஷ்

Sage Thumbs என்ற மென்பொருள் விண்டோஸ் பக்கத்தில் உள்ள படங்களை நேரடியாக Thumbnail preview பார்க்கவும், படங்களை பல Formatகளாக மாற்றவும் எளிமையாக பயன்படுகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது?
1. முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.

2. பின்னர் preview அல்லது format மாற்ற வேண்டிய படத்தில் mouse right click செய்யவும். கீழே படம் பார்க்க.

3. பின்னர் Sage Thumbs என்பதை கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு Thumbnail previewம், Format Converter optionம் இருக்கும். அதில் நமக்கு தேவையான formatக்கு convert செய்யலாம்.

இந்த மென்பொருள் மூலமாக சுமார் 162 format-களாக படங்களை convert செய்யலாம். அதற்கு மேலே உள்ள படத்தில் கடைசியாக உள்ள sagethumbs options என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு விண்டோ ஓபன் ஆகும். அதில் வலது பக்கம் பல formats வரிசையாக தரப்பட்டிருக்கும். அதில் நமக்கு தேவையான formatகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.

You Might Also Like

5 comments

Flickr Images

Contact Form