சென்னை பதிவர்கள்
தமிழ் பதிவர்கள்
பதிவர்கள் சந்திப்பு
blog tips
double border table
அட்டவணை
பிளாக்கில் double border table உருவாக்குவது எப்படி?
Monday, June 04, 2012தமிழ்வாசி பிரகாஷ்நமது பிளாக்கில் சிலவற்றை வகைப்படுத்திக் காட்ட அவற்றை அட்டவணையைப் பயன்படுத்தி அமைக்க விரும்புவோம். அதற்காக சில html codes தேவை. அவை என்னென்ன என கீழே பார்ப்போம்.
<TABLE BORDER=2> <TR> <TH>பாடம்</TH> <TH>மதிப்பெண்</TH> </TR> <TR> <TD>தமிழ்</TD> <TD>85</TD> </TR> <TR> <TD>ஆங்கிலம்</TD> <TD>90</TD> </TR> <TR> <TD>கணக்கு</TD> <TD>98</TD> </TR> <TR> <TD>அறிவியல்</TD> <TD>95</TD> </TR> <TR> <TD>சமூக அறிவியல்</TD> <TD>98</TD> </TR> </TABLE>
மேற்கண்ட html code-இல் நமக்கு தேவையானவற்றை பதிந்து அட்டவணையாக மாற்றலாம்.
இவ்வாறு நமது தகவல்கள் அட்டவனையாக காட்டும். இந்த html codeகளை பயன்படுத்தி நமக்குத் தேவையான அட்டவணைகளை அமைக்கலாம்.
free softwares
IOBIT UNINSTALLER
UNINSTALL SOFTWARE
கம்ப்யூட்டரில் ப்ரோக்ராம்களை UNINSTALL செய்ய எளிதான மென்பொருள் - IOBIT UNINSTALLER
Saturday, May 12, 2012தமிழ்வாசி பிரகாஷ்நமது கம்ப்யூட்டரில் உள்ள ப்ரோக்ராம்களை uninstall செய்ய கண்ட்ரோல் பேனலில் வசதி இருந்தாலும் தனியாக நிறைய மென்பொருட்கள் உள்ளன. அவற்றுள் சிறந்த மென்பொருளான IOBIT UNINSTALLER என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.
Standard and Advanced Uninstall
வழக்கமாக ப்ரோக்ராம்களை நீக்குவதோடு மட்டுமில்லாமல் windows registryஐ ஸ்கேன் செய்தும், hard drive memoryஇல் இருக்கும் fileகளையும் தேடிப் பிடித்து நீக்குகிறது.
Enhanced "Powerful Scan"
இந்த மென்பொருளானது பாதுகாப்பான ஸ்கேன் செய்யும் வசதியைக் கொண்டிருப்பதால் RIGISTRY முற்றிலும் நீக்கப்படுகிறது.
Batch Uninstall
பல அப்ளிகேசன்களை நீக்க எளிதாக உள்ளது.
Search unwanted program in "Forced Uninstall"
search results மூலம் தேவையிலாத ப்ரோக்ராம்களை forced uninstall மூலம் நேரடியாக நீக்கலாம்.
1-Click Toolbars Removal
உங்கள் கணினி ப்ரௌசரில் உள்ள தேவையில்லாத டூல்பார்களை எளிதாக, வேகமாக நீக்குகிறது
Added an option for not creating a restore point
மேம்படுத்தப்பட்ட creating a restore point என்ற வசதி இருப்பதால் நீக்கிய ப்ரோக்ராம்களை எளிதாக திரும்ப பெறலாம்.
Enhanced program detection
கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ப்ரோக்ராம்களை தேடிப் பிடித்து நீக்கும் வகையில் Uninstaller 2.0 உள்ளது
Multi-language support
Uninstaller 2.0. பல மொழிகளிலும் சப்போர்ட் செய்கிறது.
Free and Easy-to-use
IObit Uninstaller பயன்படுத்த எளிமையானது.
Platform
Windows 8, Windows 7, Vista, XP and 2000 ஆகியவற்றில் இயங்கக்கூடியது.
Batch Uninstall
பல அப்ளிகேசன்களை நீக்க எளிதாக உள்ளது.
Search unwanted program in "Forced Uninstall"
search results மூலம் தேவையிலாத ப்ரோக்ராம்களை forced uninstall மூலம் நேரடியாக நீக்கலாம்.
1-Click Toolbars Removal
உங்கள் கணினி ப்ரௌசரில் உள்ள தேவையில்லாத டூல்பார்களை எளிதாக, வேகமாக நீக்குகிறது
Added an option for not creating a restore point
மேம்படுத்தப்பட்ட creating a restore point என்ற வசதி இருப்பதால் நீக்கிய ப்ரோக்ராம்களை எளிதாக திரும்ப பெறலாம்.
Enhanced program detection
கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து ப்ரோக்ராம்களை தேடிப் பிடித்து நீக்கும் வகையில் Uninstaller 2.0 உள்ளது
Get the Portable version IObit Uninstaller
போர்ட்டபிள் வெர்சன் வடிவிலும் உள்ளது.Multi-language support
Uninstaller 2.0. பல மொழிகளிலும் சப்போர்ட் செய்கிறது.
Free and Easy-to-use
IObit Uninstaller பயன்படுத்த எளிமையானது.
Platform
Windows 8, Windows 7, Vista, XP and 2000 ஆகியவற்றில் இயங்கக்கூடியது.
computer tips
keypad shortcut keys
Shortcuts
கம்ப்யூட்டர் கீபோர்டில் ஆங்கில எழுத்து பட்டன் வேலை செய்யவில்லையா? குறுக்கு வழி இருக்கே!
Wednesday, April 18, 2012தமிழ்வாசி பிரகாஷ்
நேத்து ஆபீசுல மெயில் செக் பண்ண வேண்டி இருந்துச்சு. ஆன் பண்ணி பாஸ்வோர்ட் தந்தா அதுல சில எழுத்துக்கள் வேலை செய்யல. சம்பந்தப்பட்ட துறைக்கு போன் செய்து பிரச்னையை சொன்னேன். அவங்க சரி பண்ணித்தர்றோம்னு சொன்னாங்க. அப்புறமா எந்த எழுத்து வேலை செய்யலன்னு கேட்டாங்க. நான் சொன்னேன். அதுக்கு சார்ட்கட் கீ இருக்கு. சொல்றேன் நோட் பண்ணிக்க சொன்னாங்க. நானும் அந்த சார்ட்கட் கீ யூஸ் பண்ணி பார்த்தேன். ஒர்க் ஆச்சு. ஆக, ஆங்கில எழுத்துகள் வேலை செய்யாட்டியும் அவசரத்துக்கு யூஸ் பண்ண இந்த சார்ட்கட் பட்டன்கள் உதவுமே?
ALT பட்டனை HOLD பண்ணிட்டு தேவையான எண்கள் பட்டனை அழுத்திவிட்டு கடைசியாக ALT பட்டனை UNHOLD செய்யதால் தேவையான ஆங்கில எழுத்து கிடைக்கும். விஷயம் தெரியாதவங்க தேவைப்படும் சமயத்தில் பயன்படுத்தி பாருங்க. ஆனால் small letter தான் வரும். அவ்வளவே...
- a - alt+97 (alt பட்டனை hold செய்து 97 என்ற இரண்டு எண்கள் பட்டனை அழுத்திய பிறகு alt பட்டனை unhold செய்யவும்)
- b - alt+98
- c - alt+99
- d - alt+100
- e - alt+101
- f - alt+102
- g - alt+103
- h - alt+104
- i - alt+105
- j - alt+106
- k - alt+107
- l - alt+108
- m - alt+109
- n - alt+110
- o - alt+111
- p - alt+112
- q - alt+113
- r - alt+114
- s - alt+115
- t - alt+116
- u - alt+117
- v - alt+118
- w - alt+119
- x - alt+120
- y - alt+121
- z - alt+122
free softwares
image converter
SageThumbs
பயன்படுத்த மிக எளிமையான இமேஜ் பிரிவியு மற்றும் கன்வெர்டர் - SageThumbs Image Format Converter
Saturday, April 14, 2012தமிழ்வாசி பிரகாஷ்Sage Thumbs என்ற மென்பொருள் விண்டோஸ் பக்கத்தில் உள்ள படங்களை நேரடியாக Thumbnail preview பார்க்கவும், படங்களை பல Formatகளாக மாற்றவும் எளிமையாக பயன்படுகிறது.
எவ்வாறு பயன்படுத்துவது?
1. முதலில் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளவும்.
2. பின்னர் preview அல்லது format மாற்ற வேண்டிய படத்தில் mouse right click செய்யவும். கீழே படம் பார்க்க.
3. பின்னர் Sage Thumbs என்பதை கிளிக் செய்தால் கீழே படத்தில் உள்ளவாறு Thumbnail previewம், Format Converter optionம் இருக்கும். அதில் நமக்கு தேவையான formatக்கு convert செய்யலாம்.
இந்த மென்பொருள் மூலமாக சுமார் 162 format-களாக படங்களை convert செய்யலாம். அதற்கு மேலே உள்ள படத்தில் கடைசியாக உள்ள sagethumbs options என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள படத்தில் உள்ளவாறு விண்டோ ஓபன் ஆகும். அதில் வலது பக்கம் பல formats வரிசையாக தரப்பட்டிருக்கும். அதில் நமக்கு தேவையான formatகளை தேர்வு செய்து பயன்படுத்தலாம்.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.






